தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பேரணி: கள நிலவரம் என்ன? - திமுக போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பேரணி சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது.

திமுக
திமுக

By

Published : Dec 23, 2019, 10:28 AM IST

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து பாந்தியன் சாலை வழியாக ராஜரத்தினம் அரங்கம் வரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்குகின்றனர்.

கள நிலவரம் என்ன? - செய்தியாளர் விளக்கம்

இந்நிலையில், பேரணி நடைபெறும் இடத்தின் கள நிலவரம் எப்படி உள்ளது, எந்தெந்த தலைவர்கள் எல்லாம் களத்தில் உள்ளார்கள் உள்ளிட்ட தகவல்களுடன் நமது செய்தியாளர் வழங்கிய விளக்கத்தை பார்க்கலாம்.

ABOUT THE AUTHOR

...view details