சென்னை: கரோனா தொற்றின் இரண்டாவது அலையால், தமிழ்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
'எம்பி., எம்எல்ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்க முடிவு' முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு! - தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக உறுப்பினர் ஒரு மாத ஊதியம் வழங்க முடிவு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!