தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 1,390 பேருக்கு கரோனா - கோவிட் - 19

தமிழ்நாட்டில் புதிதாக 1,390 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Oct 7, 2021, 9:52 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 350 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,390 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 71 லட்சத்து 24 ஆயிரத்து 272 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் 76 லட்சத்து 74 ஆயிரத்து 233 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. தொற்றால் இதுவரை 35 ஆயிரத்து 734 உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை மாநில அளவில் ஒரு சதவீதமாக உள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,51,110

கோயம்புத்தூர்- 2,43,589

செங்கல்பட்டு- 1,69,516

திருவள்ளூர் -1,18,197

ஈரோடு -1,02,511

சேலம் -98, 494

திருப்பூர்- 93,577

திருச்சிராப்பள்ளி- 76,424

மதுரை -74,794

காஞ்சிபுரம் -74,187

தஞ்சாவூர் -74,051

கடலூர் -63,605

கன்னியாகுமரி -61,938

தூத்துக்குடி -55,965

திருவண்ணாமலை -54,508

நாமக்கல் -50,984

வேலூர் -49,496

திருநெல்வேலி -49,038

விருதுநகர் -46142

விழுப்புரம் -45,573

தேனி -43475

ராணிப்பேட்டை -43,156

கிருஷ்ணகிரி -43,084

திருவாரூர் -40,709

திண்டுக்கல் -32882

நீலகிரி -32,989

கள்ளக்குறிச்சி -31,062

புதுக்கோட்டை -29,882

திருப்பத்தூர் -29,110

தென்காசி -27,299

தருமபுரி -27,913

கரூர் -23,714

மயிலாடுதுறை -23020

ராமநாதபுரம் -20,411

நாகப்பட்டினம் -20,645

சிவகங்கை -19,929

அரியலூர் -16,732

பெரம்பலூர் -11,985

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -1,026

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details