தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புகளின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது, தொற்று அதிகம் இருந்த கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்? - தமிழ்நாடு கரோனா பாதிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்
இதனால், தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்று மாநிலம் முழுக்க ஒரே மாதிரியான பரிந்துரைகள் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 11 மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? மு.க. ஸ்டாலின் ஆலோசனை!