தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை மாநகராட்சி ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மண்டல வாரியாக குணமடைந்தவர்களின் விவரம் பின்வருமாறு:
திருவொற்றியூர்
எண்ணிக்கை - விகிதம்
3 ஆயிரத்து 614 - 90%
மணலி
1, 738 - 93%
மாதவரம்
3 ஆயிரத்து 369 - 86%
தண்டையார்பேட்டை
9 ஆயிரத்து 433 - 92%
ராயபுரம்
11 ஆயிரத்து 72 - 91%
திரு.வி.க நகர்
7 ஆயிரத்து 984 - 90%
அம்பத்தூர்
5 ஆயிரத்து 663 - 78%
அண்ணாநகர்
11 ஆயிரத்து 445 - 89%
தேனாம்பேட்டை
10 ஆயிரத்து 728 - 92%
கோடம்பாக்கம்
11 ஆயிரத்து 569 - 89%
வளசரவாக்கம்
5 ஆயிரத்து - 693 85%
ஆலந்தூர்
3 ஆயிரத்து 237 - 84%
அடையாறு
7 ஆயிரத்து 165 - 85%
பெருங்குடி
2 ஆயிரத்து 965 - 86%
சோழிங்கநல்லூர்
2 ஆயிரத்து 416 - 84%