தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 64ஆக குறைந்தது! - chennnai containment zone count

சென்னை: மாநகராட்சி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 369லிருந்து 64ஆக குறைந்துள்ளது என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி

By

Published : Jun 18, 2020, 6:17 PM IST

கரோனா வைரஸ் தொற்றினால் சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, மக்களுக்கு முகக் கவசம் வழங்குவது, மருத்துவ முகாம் என மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த பரவலை தடுக்கும் வகையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் வீட்டையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தனிமைப்படுத்தி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். அதன்படி, சென்னையில் ஏற்கனவே 369 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 64ஆக குறைந்துள்ளது.

இதன் மண்டல வரையான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,

ABOUT THE AUTHOR

...view details