தமிழ்நாடு அரசின் 46ஆவது தலைமைச் செயலராக கே. சண்முகம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் சட்டம் - ஒழுங்கு பிரிவி டிஜிபியாக ஜே.கே திரிபாதியும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து - new Chief Secretary
சென்னை: புதிய தலைமைச் செயலர் கே. சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
புதிய தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் முதலமைச்சரிடம் வாழ்த்து
இந்நிலையில் அவர்கள் இருவரும் தனிதனியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.