கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு..!
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவையில், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.17 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் வேலைவாய்ப்பு..!
TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Mechanical Engineering /Automobile Engineering ஆகிய பணிகளுக்கு உள்ள 346, Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.18 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!
Employment News: சேலம் இரும்பு ஆலையில் 259 காலிப்பணியிடங்கள்!
சேலம் இரும்பு ஆலை (SSP) காலியாக உள்ள Attendant cum Technician (Trainee), Operator cum Technician (Trainee), Fireman cum Fire Engine Driver (Trainee), Blaster, Mining Mate, Surveyor, Mines Foreman, Asstt. Manager, Manager, Medical Officer & Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.17 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:Employment News: சேலம் இரும்பு ஆலையில் 259 காலிப்பணியிடங்கள்!
Railway Employment News: ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்!
மேற்கு மத்திய ரயில்வே (West Central Railway) 2521 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.17 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:Railway Employment News: ரயில்வேயில் 2521 அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள்!
அண்ணா பல்கலையில் 23 தமிழ் ஆசிரியர் பணி.. தகுதிகள் என்ன?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 23 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:அண்ணா பல்கலையில் 23 தமிழ் ஆசிரியர் பணி.. தகுதிகள் என்ன?
TN Govt: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் Financial Advisor, State Programme Manager, Project Manager, Project Executive, Assistant Project Officer, Consultant, Young Professional, Manager and Executive ஆகிய பணிகளில் உள்ள 78 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச. 22 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:TN Govt: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!
Central Govt Jobs 2022: மத்திய அரசு வேலைவாய்ப்பு!
மத்திய அரசு நிறுவனமான CRIS (Centre for Railway Information Systems) நிறுவனமானது Junior Electrical Engineer, Junior Civil Engineer, Executive Procurement போன்ற பல்வேறு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:Central Govt Jobs 2022: மத்திய அரசு வேலைவாய்ப்பு!
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆனது Const./ Cook, Const. / Cobbler, Const./Tailor, Const. / Barber, Const. / Washer man, Const. / Sweeper, Const. / Painter, Const. / Mason, Const. / Plumber, Const. / Mali, Const. / Welder, Const. / Cobbler, Const. / Barber ஆகிய பணியிடங்களில் உள்ள 787 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.20 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு
BEL நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் Trainee Engineer பணியில் உள்ள 9 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிச.21 கடைசி நாளாகும்.
பணி குறித்து மேலும் அறிய:BEL நிறுவனத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை!