தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகளா? முதலமைச்சர் நாளை ஆலோசனை - Tamilnadu lockdown

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

MK Stalin
மு.க.ஸ்டாலின்

By

Published : Jun 18, 2021, 12:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்க கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு முடிய ஓரிரு நாள் மட்டுமே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை(ஜுன்.19) காலை 11 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

ஊரடங்கு நீட்டிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதையும் படிங்க:ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details