சென்னை: தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் 31ஆம் தேதி முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு தேதி.. - அசல் மதிப்பெண் சான்றிதழ்
10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் வரும் 31ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்
கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.