கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கொளத்தூர் சட்டபேரவைத் தொகுதி மக்கள் சார்பில் அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்களைச் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.
கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய முதலமைச்சர் - etv செய்திகள்
சென்னை: கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார்.
கொளத்தூர் தொகுதி மக்கள் சார்பில் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டுகளை வழங்கிய முதலமைச்சர்