தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை காய்கறி விலை நிலவரம் - koyabedu Vegetable Market

கோயம்பேடு காய்கறி சந்தையில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் காய்கறிகள் விலை சென்னையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை காய்கறி விலை நிலவரம்
சென்னை காய்கறி விலை நிலவரம்

By

Published : May 11, 2020, 3:02 PM IST

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னையில் காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்தையானது திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்றைய காய்கறிகள் விலை (கிலோ ஒன்றுக்கு) நிலவரம் பின்வருமாறு:

  • கோவைக்காய் - ரூ.30
  • கத்தரிக்காய் - ரூ.35
  • உருளைக்கிழங்கு - ரூ.50
  • கேரட்- ரூ.45
  • அவரைக்காய் - ரூ.40
  • முட்டைகோஸ்- ரூ.30
  • வெண்டைக்காய் - ரூ.30
  • சௌசௌ- ரூ.30
  • வெள்ளரி- ரூ.25
  • பீட்ரூட்- ரூ.40
  • கருணை கிழங்கு - ரூ.60
  • தக்காளி- ரூ.30
  • பூசணி - ரூ.25
  • பெரிய வெங்காயம்- ரூ.30
  • சின்ன வெங்காயம்- ரூ.80
  • பச்சை பட்டாணி- 110

ABOUT THE AUTHOR

...view details