நாளை சென்னை மாநகராட்சியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் 14.09.2020 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை? - மின் வாரிய பராமரிப்பு பணி
சென்னை : மாநகராட்சியில் நாளை (செப்.14) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
chennai power cut area announcement
மதியம் இரண்டு மணிக்குள் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்:
- 3 மற்றும் 4வது மெயின் ரோடு
- காந்தி நகர் (ஒரு பகுதி),
- 2 மற்றும் 3வது கிரசன்ட் பார்க் ரோடு
- காந்தி நகர் (ஒரு பகுதி).