சென்னை:புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகத்தைக் காவல் நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் காவல் நிலையமாகிறது..! - பணீந்தர ரெட்டி
சென்னையிலுள்ள தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அலுவலகம் காவல் நிலையமாக மாறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Etv Bharat
மேலும், தேசிய புலனாய்வு அமைப்பின் சென்னை கிளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்குகளை விசாரிக்கும் எனவும் உள்துறை செயலாளரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிப்பா..? கண்டித்த உயர்நீதிமன்றம்