தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை: கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விவரங்கள் - கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு

சென்னை: மாநகராட்சியில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

chennai corporation released corona cured patients details
chennai corporation released corona cured patients details

By

Published : Aug 10, 2020, 12:43 PM IST

கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வடசென்னை மற்றும் மத்திய சென்னைப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. ஆயினும், இப்பகுதியில் கரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில், மாநகராட்சி நிர்வாகம் தொய்வின்றி செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விவரங்கள்..

திரு.வி.க.நகர்- 7652 (88%)

அடையாறு- 6872 (87%)

தேனாம்பேட்டை- 10242 (89%)

அண்ணாநகர்- 10898 (88%)

தண்டையார்பேட்டை- 9184 (91%)

ராயபுரம்- 10806 (91%)

மணலி- 1691 (94%)

கோடம்பாக்கம்- 10967 (87%)

மாதவரம்- 3128 (86%)

திருவெற்றியூர்- 3436 (88%)

அம்பத்தூர்- 5312 (77%)

வளசரவாக்கம்- 5351 (86%)

ஆலந்தூர்- 3070 (84%)

பெருங்குடி- 2779 (84%)

சோழிங்கநல்லூர்- 2264 (82%)

மாதவரம் - 3170 (86%)

ABOUT THE AUTHOR

...view details