சென்னை: மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நேற்று (செப்டம்பர் 4) காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று கண்டறியும் 453 முகாம்கள் நடத்தப்பட்டன. அனைத்து முகாம்களிலும் சேர்த்து மொத்தமாக 19,924 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் தோராயமாக ஒரு முகாமில் 44 பேர் வரை பரிசோதிக்கப்பட்டனர்.
1,283 பேருக்கு பிசிஆர் சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன! - கரோனா பாதிப்பு
1,289 பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்தது மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது. சதவிகித அடிப்படையில் இன்று 6% பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
pcr test
1,289 பேருக்கு லேசான அறிகுறிகள் இருந்தது மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது. சதவிகித அடிப்படையில் இன்று 6% பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 1,283 பேருக்கு கரோனா தொற்று கண்டறியும் பிசிஆர் சோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.