தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விவேக் மறைவு: ஏராளமான திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி - actor vivek

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு ஏராளமான திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

chennai
திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி

By

Published : Apr 17, 2021, 4:10 PM IST

நெஞ்சுவலி காரணமாகச் சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது உடலுக்கு திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன்படி, நடிகர் தாடி பாலாஜி, நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை சஞ்சனா சிங், நடிகர் கதிர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் விஜய் சேதுபதி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக் உடலுக்கு திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி

இதுமட்டுமின்றி பிரதமர் மோடி, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:'கிரிஜா வைத்தியநாதனுக்கு தகுதி உள்ளது' - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details