ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்! - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம்
author img

By

Published : Dec 20, 2022, 12:36 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச. 20) சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: மதுபோதைக்கு அடிமையானதால் தாய் கண்டிப்பு: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை

ABOUT THE AUTHOR

author-img

...view details