சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கான உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்படுள்ளது. பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, குன்றத்தூர் நகராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, நாரவாரி குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி, காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உதயா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் - சென்னை
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்
வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த உறுப்பினராக CIL முன்னாள் தலைவர் பொன்னுச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தகுதித் தேர்வை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு