தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Master Of All Students - முதலமைச்சருக்கு புகழாரம் சூடிய அன்பில்..! - chennai latest news

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை Master Of All Students என புகழ்ந்துள்ளார்.

anbil mahesh poyyamozhi  Minister of School Education  tamilnadu cm  mkstalin  anbil mahesh poyyamozhi praises tamilnadu cm  7.5 percent internal reservation  government school students  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலினுக்கு பாராட்டு  ஸ்டாலினை பாராட்டிய அன்பில்  7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு  ஒதுக்கீடு வழங்கும் மசோதா  சட்டப்பேரவை  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்
anbil mahesh poyyamozhi

By

Published : Aug 26, 2021, 3:33 PM IST

சென்னை:அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இதனை வரவேற்று பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “1989ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிமுகம் செய்தார்.

மாஸ்டர் ஸ்டாலின்

அத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக்கு இலவச பேருந்து பயணத்தில் சென்று பயன்பெற்ற மாணவன் என்ற அடிப்படையில் இந்த சட்ட மசோதாவினை நான் மனதார வரவேற்கிறேன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் “Master Of All Students” ஆக விளங்குகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details