சென்னை: தமிழ்நாட்டில் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்துப் பள்ளிகளிலும் 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி பாடவேளையை அமல்படுத்த வேண்டும்.