இந்த ஆய்வுக்கூட்டத்தில் சென்னை மாநகருக்கு தினசரி குடிநீர் விநியோகிக்கும் முறை குறித்தும், அன்றாடம் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
குடிநீர் வழங்குதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் - Drinking Water
சென்னை: மாநகருக்கு வழங்கப்படும் குடிநீர் முறை குறித்து குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலைமையில் நடைபெற்றது.
குடிநீர் வழங்குதல் குறித்த ஆலோசனை கூட்டம்
மேலும் எக்காரணத்தைக் கொண்டும் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் குறித்து புகார் அளிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.