சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனால், சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - actor vijay home in saalikiramam
சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
actor-vijay-home-blast-threat
சோதனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்பது பொய்யான தகவல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மும்பை தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு பலப்படுத்தல்