குடியரசு தினம் தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது குடியரசை தினமும் கொண்டாடுவோம். நமது அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி நாமே குடியரசின் பொறுப்பாளர்கள்.
'நாம் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவில்தான் இந்த தேசத்தின் புகழ் உயரும்; பிரிவில் அல்ல!' - மக்கள் நீதி மய்யம்
சென்னை: 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
நாமே குடியரசின் பொறுப்பாளர்கள் - கமல்ஹாசன்
'நாம் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவில்தான் இந்த தேசத்தின் புகழ் உயரும்; பிரிவில் அல்ல!'
இந்தக் குடியரசு நமக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தை விழிப்புடன் பாதுகாப்போம் என உறுதிகொள்வோம். நாம் ஒன்றிணைந்து எடுக்கும் முடிவில்தான் இந்த தேசத்தின் புகழ் உயரும்; நம் பிரிவில் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ‘மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு மோடியும் எங்கள் டாடியும் தான் காரணம்’ - உதயநிதி