நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் - சின்னத்திரை நடிகை சித்ரா
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு
09:44 January 06
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நசரேத்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு(Central Crime Branch) மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவு பிறப்பித்தார்.
Last Updated : Jan 6, 2021, 1:39 PM IST