தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி சத்யா ஸ்டூடியோ, டாக்டர் MGR ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நடிகர் சங்கம் தேர்தல்: திரைத்துறைக்கு விடுமுறை - தேர்தல்
சென்னை: நடிகர் சங்கம் தேர்தலை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி திரைத்துறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
File pic
இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்து திரையுலகுக்கு விடுமுறை அளிக்குமாறு நடிகர் சங்கம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.