இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ இணைப்பு சேவையும் 6 நிலையங்களில் ஷேர் டாக்சி இணைப்பு சேவையும் இயங்கி வருகின்றனர்.
சென்னையில் மார்ச், ஏப்ரலில் ஷேர் டாக்சி, ஆட்டோ மூலம் 89,229 பேர் பயணம்! - ஆட்டோ
சென்னை: மார்ச், ஏப்ரல் மாதங்களில் 89 ஆயிரத்து 229 பணிகள் ஷேர் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோ சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மார்ச், ஏப்ரலில் ஷேர் டாக்சி, ஆட்டோ மூலம் 89,229 பேர் பயணம்!
மேலும் இந்த சேவைகளை கடந்த மார்ச் மாதத்தில் 42 ஆயிரத்து 289 பயணிகளும் ஏப்ரல் மாதத்தில் 44 ஆயிரத்து 940 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர். 2018ல், ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சேவைகளை 3 லட்சத்து 3 ஆயிரத்து 795 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்" என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.