86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் - எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கல்
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) தாக்கல் செய்தார். அப்போது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.