தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 பேரின் வேட்பு மனு ஏற்பு!

டெல்லி: வைகோ, அன்புமணி உள்ளிட்ட 7 பேரின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

Rajya sabha

By

Published : Jul 9, 2019, 4:43 PM IST

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட 11 வேட்பு மனுக்களில், 7 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக சார்பில் மூன்று, அதிமுக சார்பில் இரண்டு, பாமக, மதிமுக சார்பில் தலா ஒன்று என 7 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

செய்தி அறிக்கை

சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. போட்டியின்றி ஆறு பேர் தேர்ந்தேடுக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், திமுக மூன்றாவது வேட்பாளரை அறிவித்ததன் மூலம் போட்டி உறுதியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details