சென்னை:கறுப்புப் பூஞ்சை நோயால் தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 518 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
'கறுப்புப் பூஞ்சையால் தமிழ்நாட்டில் 17 பேர் உயிரிழப்பு'- அமைச்சர் தகவல் - black-fungus
'கறுப்புப் பூஞ்சையால் தமிழ்நாட்டில் 17 பேர் உயிரிழப்பு'- அமைச்சர் தகவல்
16:26 June 01
சென்னையில் கறுப்புப் பூஞ்சை நோய்க் கண்டறியும் சிறப்புப் பிரிவை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கிவைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கறுப்பு பூஞ்சை குறித்து ஆராய மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Last Updated : Jun 1, 2021, 5:35 PM IST