110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகள் - 110விதி
சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர்
110 விதியின் கீழ் புதிய அறிவிப்பு:
- உயர் தொழில் நுட்ப நவீன அரிசி ஆலை 25 கோடியில் பேராவூரணியில் நிறுவப்படும்
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட சூரிய ஒளி சக்தியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு 3.75 கோடியில் நிறுவப்படும்.
- புதிதாக 582 அம்மா கூட்டுறவு நியாய விலை கடைகள் 5.82 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும்.
- 143 கூட்டுறவு மையங்கள் 24.99 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.
- சிட்லப்பாக்கம் ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு செய்யப்படும்.
- வன ஊழியர்களுக்கு 10000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஊதியம் உயர்த்தப்படும்.
- மீன வளத்துறை பல்கலைகழகத்தில் புதிய படிப்புகள் தொடங்கப்படும்.
Last Updated : Jul 5, 2019, 3:07 PM IST