தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2021, 7:59 PM IST

ETV Bharat / state

பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு
பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு

சென்னை: பிஇ, பிடெக் படிப்பில் சேர்வதற்கு இன்று (ஆக.11) மாலை 5.30 மணி வரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பொறியியில் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24ஆம் தேதி வரையில் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி பொறியியல் படிப்பில் சேர இன்று வரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 7 ஆயிரத்து 23 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர். 88 ஆயிரத்து 370 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளிகளைத் திறக்க தயாராகி வருகிறோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

ABOUT THE AUTHOR

...view details