நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவிதிமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதிமுகவில் மீண்டும் இணைந்தார் நடிகர் ராதாரவி! - RadhaRavi
சென்னை: திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். அவர் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.
அதிமுக
இந்நிலையில், இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.