பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் நிலவரப்படி தினந்தோறும் நிர்ணயிக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்துவருகின்றன.
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - விலை நிலவரம்
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகளும், டீசல் லிட்டருக்கு 9 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.
petrol
அந்த வகையில், சென்னையில் நேற்று நிர்ணயிக்கப்பட்டிருந்த பெட்ரோல் விலையிலிருந்து லிட்டருக்கு ஏழு காசுகள் குறைக்கப்பட்டு ரூ.75.52 ஆகவும், டீசல் லிட்டருக்கு ஒன்பது காசுகள் குறைக்கப்பட்டு ரூ.70.50 ஆகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்ற அறிவிப்பு இன்று காலை முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.