இதுவரை இளநிலை, முதுநிலை, டிப்ளோமா மற்றும் பி.எச்.டி என 8482 பட்டங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என ஜேஎன்யூ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மே மாதம் டிஜிட்டல் ஆக்கும் பணி தொடங்கியதாகவும், தேசிய கல்வி வைப்பின் உதவுயுடன் பட்டங்கள் டிஜிட்டல் மையமாக்கிவருவதாக ஜேஎன்யூ கூறியுள்ளது.