கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் அவர்களின் நுரையீரலை வலுப்படுத்தவும் அரியலூர் நகராட்சி சார்பில் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பாதஹஸ்தாசனம், அர்த்த சந்திராசனம், பச்சி மோத்தாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்கள் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.