அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வு பணிக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு தடை செய்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டி அப்பகுதி கிராம மக்களும், விவசாயிகளும் 18 சித்தர்களிடம் மனு அளித்தனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுக்க வேண்டி சித்தர்களிடம் மனு - மனு
அரியலூர்: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டி சித்தர்களிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
சித்தர்களிடம் மனு
இந்த நூதன மனு அளித்த நிகழ்வில் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.