திமுக சார்பில் ஆண்டிமடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 1989ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவசுப்பிரமணியன். மேலும், மாநிலங்களவை உறுப்பினராக 1998-2004இல் பதவி வகித்தவர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
திமுக முன்னாள் எம்.பி. மரணம்! - அரியலுார்
அரியலூர்: திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
DMK ex MP died
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திமுகவினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
Last Updated : Jun 14, 2019, 12:25 PM IST