தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 9ஆவது நாள்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் - ஸ்ரீசங்கர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் ஒன்பதாவது நாளான இன்று கோல்ஃப், குதிரையேற்றம், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், ஹாக்கி விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோ ஒலிம்பிக்

By

Published : Jul 31, 2021, 5:27 AM IST

Updated : Jul 31, 2021, 8:44 AM IST

டோக்கியோ: ஒலிம்பிக் 9ஆவது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணையைக் காணலாம்.

கோல்ஃப்

காலை 04:15: ஆண்கள் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 2 - அனிர்பன் லஹிரி

குதிரையேற்றம்

காலை 05:00 : ஈவெண்டிங் டிரெசாஜ் இரண்டாம் நாள் - செஷன் 3 - ஃபவுத் மிர்சா

தடகளம்

காலை 06:00 : மகளிர் வட்டு எறிதல் - தகுதி சுற்று - குரூப் பி - சீமா பூனியா

கோல்ஃப்

காலை 06:00: ஆண்கள் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டு சுற்று 3 - அனிர்பன் லஹிரி

வில்வித்தை

காலை 07:18 : ஆடவர் தனிநபர் 1/8 எலிமினேஷன் - அதானு தாஸ்

தடகளம்

காலை 07:25 : மகளிர் வட்டு எறிதல் - தகுதி சுற்று - குரூப் பி - கமல்ப்ரீத் கவுர்

குத்துச்சண்டை

காலை 07:30 : ஆடவர் பிளைவெயிட் - ரவுண்ட் ஆப் 16 - அமித் பங்கல்

துப்பாக்கி சுடுதல்

காலை 08:30 : 50 மீட்டர் ரைபிள் - மகளிர் தகுதி சுற்று

ஹாக்கி

காலை 08:45 : மகளிர் ஹாக்கி - இந்தியா vs தென்னாப்பிரிக்கா

படகோட்டும் போட்டி

காலை 08:35 : 49ER ஆடவர் ரேஸ்

பேட்மிண்டன்

மதியம் 3:20 : மகளிர் ஒற்றையர் அரையிறுதி - பி.வி.சிந்து

குத்துச்சண்டை

மதியம் 03:36 : மகளிர் மிடில்வெயிட் - காலிறுதி - பூஜா ராணி

தடகளம்

மதியம் 03:40 : ஆடவர் நீளம் தாண்டுதல் - குரூப் பி - ஸ்ரீசங்கர்

Last Updated : Jul 31, 2021, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details