உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக வலம் வருபவர் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்டி. இவர் இந்தாண்டு மட்டும் நான்கு விம்பிள்டன் பட்டங்களையும், ஆண்டு முழுவது நம்பர் ஒன் வீராங்கனையாகவும் நீடித்து வருகிறார் ஆஷ்லே.
இதன் காரணமாக இந்தாண்டிற்கான மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஆஷ்லே பார்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் ஆண்டின் சிறந்த மகளிர் இரட்டையருக்கான விருதை கிகி மிலடெனோவிஸ் & டைமா பாபோஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆண்டின் மிகவும் மேம்பட்ட வீராங்கனையாக அமெரிக்காவின் சோபியா கெனின் தேர்வு செய்யப்பட்டார். ஆண்டின் புதிய வீராங்கனையாக கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:முதல் ஒருநாள் கிரிக்கெட்: சென்னை வந்தடைந்த இந்திய, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்!