தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

காலிறுதிக்கு முன்னேறிய நடால்! - இந்தியன் வெல்ஸ் பேட்மிண்டன்

இந்தியன் வெல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பிலிப் க்ரஜினோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் சுவிஸ் நட்சத்திர வீரர் நடால்.

tennis

By

Published : Mar 14, 2019, 12:18 PM IST

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஏடிபி பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சுவிஸ் வீரர் நடாலும் செர்பிய வீரர் பிலிப் க்ரஜினோவிக்கை எதிர்த்து ஆடினார். இந்த போட்டியின் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டி ஒருமணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது.

காலிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் கரண் கச்சனோவை எதிர்த்து சுவிஸ் வீரர் நடால் மோதவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details