2020ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி, அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் 26 வரை டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ்.எஸ்.எஃப் உலகக்கோப்பை - துப்பாக்கி சுடுதல்
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் என்று தகவல் வெளியகியுள்ளது.
ISSF shooting worldcup in India
இதற்கான அறிவிப்பை சர்வதேச துப்பாக்கி விளையாட்டு கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி 11 தங்கம், 2 வெள்ளி என 13 பதக்கங்களை பெற்று முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.