தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம் - ஃபிஃபா கால்பந்து போட்டி

கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய போட்டிகள் (நவம்பர் 27) எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கின்றன என்பது குறித்த முழுவிவரம் பின்வருமாறு.

FIFA World Cup
FIFA World Cup

By

Published : Nov 27, 2022, 3:55 PM IST

குரூப் ஈ அணிகள்
நேரம் பிற்பகல் 3:30
அணிகள் ஜப்பான் VS கோஸ்டா ரிகா
மைதானம் அஹ்மத் பின் அலி மைதானம்
ஃபிஃபா தரவரிசை

ஜப்பான் - 24

கோஸ்டாரிகா - 31

குரூப் எஃப் அணிகள்
நேரம் மாலை 6.30
அணிகள் பெல்ஜியம் VS மொராக்கோ
மைதானம் அல் துமான ஸ்டேடியம்
ஃபிஃபா தரவரிசை

பெல்ஜியம் - 2

மொராக்கோ - 22

குரூப் எஃப் அணிகள்
நேரம் இரவு 9:30 மணி
அணிகள் குரோஷியா VS கனடா
மைதானம் கலீஃபா இன்டர்நேஷனல்
ஃபிஃபா தரவரிசை

குரோஷியா - 12

கனடா - 41

குரூப் ஈ அணிகள்
நேரம் 12:30 AM (திங்கட்கிழமை)
அணிகள் ஸ்பெயின் VS ஜெர்மனி
மைதானம் அல் பேட் மைதானம்
ஃபிஃபா தரவரிசை

ஸ்பெயின் - 7

ஜெர்மனி - 11

இதையும் படிங்க:IND vs NZ: 2ஆவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக ரத்து

ABOUT THE AUTHOR

...view details