தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை - வெற்றிபெற்றால் 12 கோடி ரூபாய் - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 12.02 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

prize-money-announced-for-the-2021-icc-mens-t20worldcup
prize-money-announced-for-the-2021-icc-mens-t20worldcup

By

Published : Oct 11, 2021, 12:23 PM IST

துபாய்:இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 7ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் (2021) இந்தியாவில் நடைபெற இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் நடைபெறுகின்றது.

இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரானது, நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன.

நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்று முதன்மைச் சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 12.02 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கோப்பையை நோக்கி தோனி அடித்த ஷாட்: Finals'ல் சென்னை 🕺🏽

ABOUT THE AUTHOR

...view details