தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனி vs ரோஹித்: மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் - MI

மே மாதம் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத இருகின்றன.

தோனி, ரோஹித்
தோனி vs ரோஹித்:

By

Published : Jul 26, 2021, 5:05 PM IST

டெல்லி: கரோனா தொற்று பரவல் காரணமாகவும், பயோ பபுளில் இருந்த வீரர்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

ஐபிஎல் அட்டவணை

இந்நிலையில், ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் 27 லீக் போட்டிகளுக்கான அட்டவணை நேற்று (ஜூலை 25) வெளியிடப்பட்டது.

ஐபிஎல் அட்டவணை

இதில் முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: இலங்கையிலிருந்து இங்கிலாந்து பறக்கும் இரண்டு இந்திய வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details