தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

MI vs GT: டாஸ் வென்று குஜராத் அணி பந்துவீச்சு! - ஐபிஎல் போட்டி

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ipl  game
ஐபிஎல்

By

Published : May 12, 2023, 7:20 PM IST

மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் ஆட்டத்தில், குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன், ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை அணி:ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் க்ரீன், நேஹல் வதேரா, வினோத், டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜோர்டான், பெஹ்ரென்டார்ஃப், குமார் கார்த்திகேயா.

குஜராத் அணி: சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), மனோகர், மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், நூர், ஷமி, மோகித் சர்மா, அல்சாரி ஜோசப்.

ABOUT THE AUTHOR

...view details