சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா, சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்! - சென்னை கொல்கத்தா அணிகள் மோதல்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டி
சென்னை அணி:ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே, ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, பதிரானா, தீக்சனா
கொல்கத்தா அணி:ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆந்த்ரே ரசெல், ரிங்கு சிங், சுனில் நரேன், டேவிட் வீஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் சர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.