தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IPL 2022: ஆர்ஆர், எல்எஸ்ஜி இன்று மோதல்! - ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் போட்டி

இன்றைய ஐபிஎல் 2022, ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

RR
RR

By

Published : Apr 10, 2022, 5:14 PM IST

Updated : Apr 10, 2022, 6:27 PM IST

ஹைதராபாத் : ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், ராசி வான் டெர் டுசென், யாஷவி ஜெய்ஸ்வால், டெரில் மிட்செல், ஜேம்ஸ் நீஸம், ரியான் பராக், சுபம் கர்வால், துருவ் ஜூரல், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், அனுனே சிங், கே.சி. கரியப்பா, குல்தீப் சென், குல்தீப் யாதவ், நாதன் கௌல்டர்-நைல், நவ்தீப் சைனி, ஒபேட் மெக்கோய், பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரென்ட் பௌல்ட், யசுவேந்திர சஹால் ஆகியோர் உள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் சார்பில், ஆயுஸ் பதோனி, இவின் லெவிஸ், கரண் சர்மா, கெயில் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கௌதம், கர்ணால் பாண்ட்யா, கே.எல். ராகுல் (கேப்டன்), குவின்டன் டி-காக், அண்ட்ரூ டை, அங்கிட் ராஜ்புத், அவிஸ் கான், துஷ்மந்தா சமீரா, மயங்க் யாதவ், மோஷின் கான், ரவி பிஸ்னோனி, ஷபாஸ் நதீம் ஆகியோர் உள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி இதுவாகும்.

இதையும் படிங்க : ரிக்கி பாண்டிங்கிடம் மனவலிமையை பெற்றேன்- லலித் யாதவ்!

Last Updated : Apr 10, 2022, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details