மும்பை:ஐபிஎல் தொடரில் 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சாம்சன், முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.
இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஃபாப் டூ பிளேசிஸ், சாம் கரன், ருத்ராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, டூவைன் ப்ராவோ, மொயின் அலி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர்
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), மனன் வோரா, ஜோஸ் பட்லர், ரியான் பராக், டேவிட் மில்லர், சிவம் தூபே, ராகுல் திவேத்தியா, கிறிஸ் மோரிஸ், முஷ்தபிஷூர் ரஹ்மான், சேதன் சக்காரியா, ஜெயதேவ் உனத்கட்
இதையும் படிங்க:IPL 2021 CSK vs RR: தொடரில் 2ஆவது வெற்றியைப் பெறப்போவது யார்?