பார்ல்:தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. அந்த வகையில், தென்னாப்பிரிக்கா அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்றுபார்லில் நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இந்தியா கைப்பற்ற முடியும். எனவே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும்.
இரு அணிகளின் உத்தேச பட்டியல